பக்கம்:பாட்டுத் திறன்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 45? புகைப் படங்களில் கூடப் புன்னகைக்க முடியாதவைகள்: ஏனெனில்உன்னுடைய கதராடைகள். தறியாசனத்தில் இருந்தவரை எங்கள் கண்ணீரைத் துடைத்தன... அரியா சனத்தில் அமர்ந்த பின்னர் எங்கள் புன்னகைகளைத் துடைத்து விட்டன: 成多曾 @ 罗闵 ? 罗感强邻 8鹉莎8 鹤 . சவாலாக எடுத்துக் கொண்டு வாங்கித் தந்த சுதந்திரம் எங்களைத் திவாலாக ஆக்கிவிட்ட சேதியை அறியாத காரணத்தால் தான்... 懿 இன்னமும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாய். இவற்றில் படிமங்கள் அற்புதமாக அமைக்துள்ள நேர்த்தியும் பாட்டின் பொருளைப் பளிச்சிட்டுக் காட்டும் பாங்கும் அருமை. (6):பால சந்தரைப் பற்றி...' என்ற ஒரு கவிதையின் சில பகுதிகள்: இன்று- 兹 பானா வரிசையில் பரிமளிக்கும் . பல இயக்குகர்களுக்கு. . டிை, பக்16,