பக்கம்:பாட்டுத் திறன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாட்டுத் திறன் படுகின்றன. எனினும், உள்ளக்கிளர்ச்சி நடத்தையிலும் அது பவத்திலும் மிக நெருங்கித் தொடர்புகொண்டிருப்பவை மூன்று நரம்பு அமைப்புகளேயாகும், அவை தன்னாட்சி நரம்பு மண்டலம், மேற்பூத்தண்டு, பெருமூளையின் புறணி என்பவை

ང་ཚའི་ད༽oAf

படம் 4 : தன்னாட்சி நரம்பு மண்டலத்தின் செயலை விளக்குவது. 1தானாக இயங்கும் நரம்பு முடிச்சு 2. தாமாக இயங்கும் சங்கிலித் தொடர் நரம்பு முடிச்சுகள் 3. விழிக் திரை 4. உமிழ் நீர்ச் சுரப்பி 5. இதயம் .ே இரப்பை 7. மண்ணிரல் 8. மாங்காய்ச் சுரப்பிகள் 9. குடல் 10. சிறு நீர்ப்பை 11. இனப்பெருக்க மண்டலத்தின் குருதிக் குழல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/97&oldid=813216" இலிருந்து மீள்விக்கப்பட்டது