பக்கம்:பாட்டுப் பாடுவோம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணில்



அணிலே அணிலே ஒடிவா.

அழகு அணிலே ஒடிவா.


கொய்யா மரம் ஏறிவா.

குண்டுப் பழம் கொண்டுவா.


பாதிப் பழம் உன்னிடம்;

பாதிப் பழம் என்னிடம்;


கூடிக் கூடி இருவரும்

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.