பக்கம்:பாட்டும் கதையும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கண்ணீர் விடுவோம்!

கண்ணீர் விடுவோம்!

புண்ணியன் ஏசு

பொன்னடி மலரில்

கண்ணீர் விடுவோம்!

கண்ணீர் விடுவோம் !


தொழுது வணங்குவோம்!

தொழுது வணங்குவோம்!

அழுது கண்ணீரை

ஆறாய்ப் பெருக்கிச்

சிலுவையில் மரித்த

சேசு நாதனைத்

தொழுது வணங்குவோம்!

தொழுது வணங்குவோம்!

25