இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எட்டை நகர்ப் பாரதி
இணையற்ற பாரதி
மீசை வைத்த பாரதி
மிடுக்கான பாரதி
பாப்பாவுக்குக் கற்கண்டுப்
பாடல் தந்த பாரதி
புதுவை சென்ற பாரதி
போர்முரசுப் பாரதி
முண்டாசுப் பாரதி
முத்தமிழ்த் தேர்ச் சாரதி.
27