இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்திரை போளுல் வைகாசி சிலையே! வாராய் கைவீசி ஆனி ஆடி ஆவணியாம் அழகாய் உன்மேல் தாவணியாம் புரட்டா சிக்குப் பின்னுலே பொன்னே 1 ஐப்பசி கார்த்திகையாம் மார்கழி மாதம் பனிமாதம் மறுபடி வருவது தைமாதம் மாசி பங்குனி வந்துவிடும் மாதக் கணக்கு முடிந்துவிடும். 42