பக்கம்:பாட்டும் கதையும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப்போலப் பின்னல் பளபளக்கும் பின்னல் நெட்டையான பின்னல் நீண்டசடைப் பின்னல் அத்தைபோட்ட பின்னல் ஆடுகின்ற பின்னல் கொத்துமலர்ப் பின்னல் குஞ்சம்வைத்த பின்னல் படமெடுத்த பாம்பு பர்வதத்தின் பின்னல்! குடமெடுத்து வந்தால் குதிக்குமவள் பின்னல்! 44