பக்கம்:பாட்டும் கதையும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பல்கள் நிற்கும் ஊர் கல்லூரி மிக்க ஊர் சென்னப்பன் தந்த ஊர் சென்னைப் செப்படி! என்ன ஊர் ? பட்டினம்


ஆலைகள் மிக்க ஊர் அழகான புதிய ஊர் செல்வர் இருக்கும் ஊர் கோவை செப்படி என்ன ஊர் ?