இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேகத்தில்ஏறிப் பறந்தபுரு - ஒன்று மிக்க களைப்படைந்து தாகத்தினலே வருந்தியது - எங்கும் தண்ணிரைத் தேடியது. கண்ணுடித் தொட்டியிலே-நிறையத் தண்ணிர் இருப்பதனை கண்ணுல் கண்டபுரு - தாவி முன்னல் சென்றதடா. கண்ணுடி இடையே - இருப்பதைக் கருத்தில் எண்ணுமல் . முன்னல் சென்றபுரு - அதன்மேல் மோதி விழுந்ததடா. அந்த வழியினிலே - வந்தவோர் ஆண்மகன் கண்டான் சொந்தமெனப் பிடித்தான் - அதனைச் சோறு சமைத்துவிட்டான். -- 66