பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாணாற்றுப்படை 2.3

காந்தள்.அம் சிலம்பில் களிறுபடிங் தாங்கு பாம்பனைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்

-பெரும்பாணாற்றுப்படை : 371 - 372

மா II திருவெஃகா க1 னும் திருத்தலத்தில் பாம்பனையில் ப. .lகொண்டு அருளும் பெருமானையும்,

ல்ே நிற உருவின் நெடியோன் கொப்பூழ்

நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்

தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி

-பெரும்பாணாற்றுப்படை : 402 - 404

என்று திருமாலின் திருவுந்திக் கமலத்தையும் கூறியிருத்த கால் தெரியவருகிறது. பெரும்பாணாற்றுப்படையின் பட்டுடைத் தலைவனாகிய தொண்டைமான் இளந்திரை பறும் பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவனாகிய .ே முன் கரிகாற் பெருவளத்தானும் இவரை ஆதரித் தனப் என்பது நன்கு புலப்படுகிறது.

இவர் இந்நூலில் பல்வேறு சாதியினர்களுடைய ஒழுக் கங்கள், அவர்கள் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதிகள், ம மனர் . எயினர், எயிற்றியர், ஆயர், ஆய்ச்சியர், உழவர் வலைஞர், அந்தண மகளிர் முதலியவர்களுடைய வாழ்வு முறைகளை வகையுறப் புலப்படுத்தியுள்ளார்.

இவர் இயற்றியுள்ள பெரும்பாணாற்றுப்படையின் நயமிக்க சில பகுதிகளை இங்குக் காணலாம்.

கதிரவன் உதயத்தினை இவர் அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,

பகல்கான்று, எழுதரு பல்கதிர்ப் பகுதி காய்சினம் திருகிய கடுங்திறல் வேனில்

-பெரும்பாணாற்றுப்படை 1 - 3

. மண் IL!’ குறிப் பிட் டுள் ளார்.