பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #8 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வராக கேஷத்திரம் மல்லிநாடு என்ற மற்றொரு பெயராலும் வழங்கி வந்தது. இறைவனது சாபத்தால் இரண்டு முனிவர் கள் அவளுக்கு இரண்டு புதல்வர்களாகத் தோன்றினார்கள். இவர்களுள் மூத்தவன் பெயர் வில்லி, இளையவன் பெயர் கண்டன். ஒரு நாள் இளையவன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு புலியால் கொல்லப் படுகின்றான். இதனால் மனம் உடைந்து வாழ்ந்த வில்லியின் கனவில் பாற்கடல் பரந்தாமன் தோன்றி அன்பனே, நீ இந்த காட்டை அழித்து இதனை ஒரு நகரமாகச் செய்வாயாக. பாண்டி, சோழ, நாடுகளிலுள்ள அந்தணர்களைக் குடியேற்றுக’ என்று சொன்னதை நினைக்கின்றோம். அதன்படி, காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்ட நகரமே வில்லிபுத்துார். லில்லியால் நிறுவப் பெற்ற ஊராதாலால் வில்லிபுத்துனர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது அறியத்தக்கது. மல்லி நாட்டிலுள்ள வடவேக்வரபுரம் என்ற பழைய நகரத்தை வில்லி புதுப்பித்தால் அந்நகரத்துக்கு 'வில்லிபுத்துரர்?? என்ற பெயர் வந்தது என்றும் சொல்லு கின்றனர். இந்த ஊர் இந்தப் பெயராலும், சுருக்கமாக புத்துார்' என்றும், புதுவை' என்றும் வேறு பெயர்களாலும் வழங்குவதைப் வெரியாழ்வார், ஆண்டாள் திருமொழிகளால் நன்கு அறியலாம். இங்ாவனம் வில்லியால் நிர்மாணிக்கப் பெற்ற வில்லி புத்துர் அக்காலத்தில் செல்வத்திற்கு இருப்பிடமாகத் திகழ்ந்தது. மாடமாளிகை கூட கோபுரங்களால் பொலிவுற்று விளங்கியது. - 'பொருப் பன்ன மாடம்பொ லிங்தோன்றும் புதுவை' 'வேதவாய்த்தொழி லார்கள் வாழ் வில்லி புத்துனர்' . . 2. பெரியாழ் திரு. 1.4:10, 3.5:11 3. டிை. 12:21, 1.5:11 நாச் திரு.1:10, 5 13 4. நாச். திரு. 1:18 8. ഒു 2:10