பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிபுத்தூர் வேயர் பயந்த விளக்கு i2 1 விளிக்கும் அழகு சொல்லுந்தரமன்று'. கண்ணன் தளர் நடைப் பருவத்தில் காற் சிலம்பு, கிண்கிணி இவற்றின் தெய்வ ஒதை நம் செவியைத் துளைத்துச் செல்லவும்", செங்கீரைப் பருவத்தின் தலையசைப்பும் புன்சிரிப்பும் தம் மனத்தை அள்ளிக் கொள்ளவும் அவற்றில் இவர் ஈடுபட்டு நிற்கும் அற்புதத்தைக் கண்டு களிக்கின்றோம். கண்ணன் குழலுதும் அழகை,

இடவனரை இடத்தோளொடு சாய்ந்து இருகைகூடப் புரு ைகெறித் தேதக் குடவ யிறுபட வாய்கடை கூடக்

கோவிந்தன் குழல்கொ டுதின போது இடஅணர்-இடப்பக்கத்து மோவாய்க் கட்டை; கூடகுழலொடுகூட, வயிறு குடம்பட-வயிறு குடம் போல் குமிழ்த்துத் தோன்ற, வாழ்க்கடை கூட-வாயின் இரண்ட ரு கும் குவிய.) 'சிறுவி ரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கே. டச் செய்யவாய் கொப்பளிக்க குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொ டு தின போது' !தடவி குழலின் துளைகளைத் தடவி, கோட பின் னோக்கிச் செல்ல; கொப்பளிக்க. குமிழ்க்க.) என்ற சொற் படங்களில் காட்டும் நேர்த்தியை அநுபவித்து மகிழ்கின்றோம். இன்னும், எம்பெருமான் வைகுந்தம் திருப்பாற்கடல், துவரை முதலான இடங்களைத் துறந்து தம் உள்ளத்தில் ஆர்வத்துடன் பள்ளிகொள்ளப் பெற்ற பேற்றினை ,

      • &*&

12. பெரியாழ் திரு. 1.4 18. ഒു. 1.7 f #. - 64 1, గే - 1്, ബ്ലൂ 3.6:2 16. ഒു 8.6 8