பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோளூர் வைத்தமா நிதி 盘宵品 'சித்தம் வைத்து ரைப்பார் திகழ்பொன் னுலகாள்வரே.' |பொன் உலகு-பரமபதம்.) என்ற பலனையும் சிந்திக்கின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் பாசுரமும் நம் நினைவிற்கு வருகின்றது.

  • பிறப்பு:அற்று மூப்புப்

பிணியிற்று நாளும் இறப்பு:ஆந்து வாழ இருப்பீர்-புறப்பற்றுத் தள்ளுங்கோள் ஊர் அரவில் தாமோ தரன்பள்ளி கொள்ளுங்கோ ளுர்மருவுங் 岛出汇缸。°”° (அற்று-ஒழிந்து, மூப்பு-கிழத்தனம்; பிணி-நோய்; அரவு-பாம்பு; தாமோதரன்-திருமால்; மருவுங்கோள்சென்று சேருங்கள்.) என்ற பாசுரத்தையும் ஒதுகின்றோம். இத்தலத்து எம்பெருமானின் குணம் பற்றிய ஆசாரிய ஹிருதய சூத்திரத்தையும் எண்ணுகின்றோம். கைம்முதல் இழந்தார் உண்ணும் கிதியின் ஆபத்சகத்வம், புகும்.ஊரிலே சம்ருத்தம்" (ஆபத்சகத்வம்-ஆபத்துக்குதவுலாகிற பெருங்குணம்; சம்ருத்தம்-நிறைவு) திருக்கோளுர் இறைவனுக்கு வைத்த மாநிதி என்பது திருப்பெயராதலாலும், நிதி ஆபத்துக்கு உதவுமாத 21. திருவாய் 6.7:11 22. நூற். திருப். அந்-58 23. ஆசா. ஹிரு-169