பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரெயில் மகரநெடுங் குழைக்காதன் 篮8姆 என்று பேசுகின்றாள். எம்பெருமான் பக்கலிலே ஆழ்ந்து போன தன் நெஞ்சை மீட்கமாட்டாத நிலையைக் கூறு கின்றாள். அந்த நெஞ்சு, வானப் பிரான்கனி வண்னன் கன்னன்: செங்கனி வாயின் திறத்ததுவே.' (வானப்பிரான் - பரமபதநாதன்). என்று எம்பெருமானின் திருப்பவளத்தில் படிந்துவிட்ட திறத்தைக் கூறுகின்றாள். தன் நெஞ்சைக் கடல் கொண்டது என்கின்றாள் போலும். நெஞ்சுக்குத் தான் வசப்பட்டிருக்கும் நிலையைக் கூறி, தான் அவர்களால் திருத்தமுடியாதவள் என்பதையும் புலப்படுத்துகின்றாள். தோழியைத் தவிர எல்லோரும் இவளைத் திருத்தத் தம்மாலாகாது என்று சற்று அகன்று போகின்றனர். தோழிமட்டிலும் இவளை நோக்கி இப்படி நாணமற்றுக் சொல்லுவது தகுதியோ என்று ஆழ்வார் நாயகியைக் கேட்க, அவள் இங்ங்னம் கூறுகின்றாள்; செங்கனி வாயின் திறத்த தாயும் செஞ்சுடர் கீன் முடி தாழ்க்த தாயும் சங்கொடு சக்கரம் கண்டு கருதும் தாமரைக் கண்களுக கற்றுத் தீர்ந்தும் கங்கள் பிரானுக்கேன் கொஞ்சம் தோர்! கானும் கின்றம் இழந்த துiே.’ ’’ 1நாண் - வெட்கம் நிறை - அடக்கம்; என்பதாக, செங்கனிவாய், திருமுக, சங்கு, சக்கரம், திருக்கண் ஆகிய நான்கில் நெஞ்சு அகப்பட்டமையைக் கூறுகின்றாள். இவற்றை ஒரு சேரச் சொல்லாது தனித் தனியாகச் சொன்னதன் நயத்தைச் சிந்திக்கின்றோம். 20. திருவாய் 7, 3: 2 21. ഒു. T. 8: 8