பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

) பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வடநாட்டுத் திருப்பதிகள்-12 1. திருவேங்கடம் 7. திருகங்கைக் கரைக் 2. திருச்சிங்கவேள் கண்டம் குன்றம் 8. திருப்பிரிதி 3. திருவயோத்தி 9. திருவட மதுரை 4. திருநைமிசாரண்யம் 10. திருத்துவாரகை 5. திருச்சாளகிராமம் 11. திருவாய்ப்பாடி 6. திருவதரியாச்சிரமம் 12. திருப்பாற் கடல் திருநாட்டுத் திருப்பதி-1 1. திருநாடு (வைகுந்தம்-பரமபதம்) குறிப்பு : இந்த நூற்றெட்டுத் திருப்பதிகளைப் பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் சேவித்து மலைநாட்டுத் திருப்பதிகள், தொண்டைநாட்டுத்திருப்பதிகள், பாண்டி காட்டுத்திருப்பதிகள், சோழநாட்டுத்திருப்பதிகள் (2 பகுதி கள்), வட நாட்டுத் திருப்பதிகள் என்ற ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார்: இவற்றில் திருப்பதிகட்குச் செல்லும் வழி, திருப்பதிகளில் தங்கும் வசதிகள், ஆழ்வார் பாசுரங் களின் அநுபவம் முதலியவை விளக்கப் பெற்றுள்ளன. திருத்தலப் பயணிகட்கும் ஆழ்வார் பாசுரங்களை அநுபவிக்க விரும்புகிறவர்கட்கும் பயன்படும் நூல்கள் இவை,