பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பற்றிய சூத்துகள்ட99 முத்தெடுக்கும் மனிதர்போல் கிணற்றினுள்ளும் மூட்டையினைப் போல்வீட்டின் இடுக்கினுள்ளும் மொய்த்திருக்க லானார்கள் கருத்தின் பூதம் முன்னிற்கும் பூதமாய் எங்கும் கொண்டே! முன்நடப்போர் பின்வருவோர் தம்மை எல்லாம் முகம் திரும்பிப் பார்க்குமுனம் பூதம் பூதம் என்றலறி எதிர்வருவோர் தமை.அ னைக்க என்செய்வோம் பூதம்என அவரும் ஓடி நின்றிருக்கும் குதிரையையோ எதையோ தொட்டு நிலைகலங்கி விழும்போதும் புழுதி துற்றி முன்றிலிலே பிள்ளைகளின் கண்கெடுத்து, முழுநாட்டின் எழில்கெடுக்க முழக்கம் செய்வார்." என்ற பாடல்களில் இப்போக்கைக் காணலாம். இந்த நிலையில் நரிக்கண்ணன் பேழை தேடுவோரை மேற்பார்த்துத் திரிகின்றான்." அன்னமும் குதிரை ஏறிப் பேழைக்குப் புலன் கேட்கின்றாள்.' இரண்டாம் நிலை செய்யாற்றின் கரையினிலே செம்மானூரில் செல்வனையும் மனைவியையும் விட்டுக் கொய்யாக் குடியில் கொய்திட்ட காலுடன் வீரப்பன் இருக்கின்றான். அப்போது தோழன் ஒருவன் வந்து தென்மலையில் தான் பாண்டியன் பரிசைத் தேடும்போது நரிக்கண்ணன் பிறர் அணுகாதிருக்கும்வண்ணம் செய்துவிட ஒருவனை.அம் மலைமேல் ஏற்றித் தின்னவரும் பூதம்.இது என்று சொல்லித் தெருவாரை அழும்பிள்ளை ஆக்கி வைத்துத்’ தேடுவதைக் கூறுகின்றான். அவனும் பூதச் செய்திகளை நகைக்கும் வண்ணம் கூறுகின்றான். தேடுவதில் ஏற்படும் அழிவுகளை விளக்கி, நாடழிய ஆளுகின்ற நரிக்கண் ணற்கோ நல்லறிவோ அணுவுக்கும் மிகவும் மட்டம்’ 5. இயல் - 49:3-7- பக். 86-87 6. இயல் - 60:1-3 - பக். 12-3 7. இயல்- 61:1-3- பக். 114-15 8. இயல் - 56 : 5 பக் 99 9. இயல் - 56 : 6 பக். 100