பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சுரகவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு கோளுக்குங் கோன்பொப்க்குப் பொப்வே வேண்டும்ே கரும்பெடுத்துப் பிழித்ததுவும் உன்சொல் தானே? கனியெடுத்து வைத்ததுமென் இதழோ? முல்லை அரும்பெடுத்துக் கொட்டியதும் உன்சி ரிப்போ?" ...கவையெல்லாம் பிடித்தெடுத்த தூயதமிழ் நடைபிடிக்கும்." கன்னலிலே சாறெடுத்து தமிழ்கு ழைத்துக் கனிஇதழாற் பரிமாறும் இனிய சொல்லாள்" வாயோரம் "உயிர்வாங்கும் சிரிப்பு” மின்னி வழிகின்ற வேலவனின் திருமுகத்தில் மாயாத என்நெஞ்சம் சென்று சென்று மாய்வதனை இவ்வையம் அறிவ துண்டோ?" தொகுத்துவைத்த முத்தங்கள், கொடுக்கல், வாங்கல் தொழில்விரைத்து நடக்குமடி" துன்பத்து மலையடியிற் புதைந்தாள் ஆத்தா!" தனித்தினிக்கும் இசைத்தமிழில் தேனும் கூட்டி வடித்தெடுத்த மொழியாளே!" கடைவிழியில் நிலவுசெயும் உனது சாயல் களிமயிலும் காட்டாதே' இவற்றில் இயல் எண்ணும் பாட்டெண்ணும் தரப்பெற்றுள்ளன. சந்தர்ப்பத்தையொட்டி இவற்றைப் படித்துச் சுவைத்துக் காவிய நடையின் சிறப்பைக் கண்டு மகிழலாம். 43. இயல் - 66:2- பக்124 44. இயல் - 66:5- பக்.125 45. இயல் - 58:4- பக். 129 48. இயல் - 76:1- பக். 143 47. இயல் - 78:4- பக். 149 48. இயல்- 79:2. பக். 151 49. இயல் - 83:2. பக். 159 50. இயல் - 35 : 4- பக். 162 51. இயல் - 85: 8. பக். 163