பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 காவின் பாண்டியன் பரிசு-ஒருமதிப்பீடு அன்னத்தை அறிமுகம் செய்துகொண்டு அவளை வசப்படுத்த அரும்பாடு படுகின்றான் நீலன், நீவி சொல்வாள்: கஆன் கல்ல; அதுமிழித்த சாறே போலும் கழலுகின்ற மொழியுடையான் அன்னம் நெஞ்சம் இரும்பல்ல! நான்சொல்வேன் ஏற்றுக் கொள்வாள்!" இதில் கரும்பு, அது பிழிந்த சாறு,கழறுகின்ற மொழி இவை சுவைப்புலப் படிமங்கள். தன் மாமன் நரிக்கண்ணனைப்பற்றி அன்னம் குறிப்பிடும்போது அவள், கரத்த:ால் இனிதருத்தி பரத்து லாவும் தெடும்பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும் திறையன்பால் உடன்பிறந்தார் என்று ணர்த்தக் கிடத்துதவம் புரிகின்ற உலகில்" என்கின்றாள்.இதில் கரந்தபால்,இனிதருந்தல் சுவைப்புலப்படிமங்கள். தாற்றப்புலப் படிமங்கள்: மூக்கினால் முகர்ந்து அநுபவிக்கக் கூடிய படிமங்களாக அமைந்திருப்பவை இவை. நரிக்கண்ணன் பேழையை ஆள் மாறாட்டத்தால் தவறாகக் கொடுத்து விட்டதை இமைக்குள்ளே கருவிழியைக் கொண்டு போகும் எத்தனவன் பேழையினை ஏப்பமிட்டான் கமழாத புதர்ப்பூப்போல் திருடர் யாரும் கதிர்நாட்டின் மலைமேல்தான் இருத்தல் கூடும்." என்று குறிப்பிடுவான். இதில் கமழாத புதர்ப்பூ என்பது நாற்றப்புலப் படிகம், பாண்டியன் பரிசில் இஃது அரிதாகவே காணப்பெறுகின்றது. தொடுபுல (தொப்புலப் படிமங்கள்:இந்தநுண்ணிய படிமங்கள் காவியத்தில் அமைந்து காவியத்திற்குப் பொலிவூட்டுகின்றன. நமது உடலின் தோலின் அடிப்புறத்தில் பரவிக் கிடக்கும் நுண்ணிய பூ நரம்புகளினால் தடவும் அநுபவத்தை நுகரக்கூடிய படிமங்களாக அமைபவை இவை. மன்னன் இறந்து கிடப்பதை அரசமாதேவி கண்ணுக்கிணியாள் காண்கின்றாள். 1. இயல் 57:22- பக். 109 12. இயல் 22:2 - பக். 42 13. இயல் 47; 4 பக். 32