பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு எல்லாம் பேழையாசைதான். சமூக ஒற்றுமை: மக்களிடம் ஒற்றுமை இல்லாமை கண்டு கவலைப்படுகின்றார் கவிஞர்."யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழியினை உளங்கொண்டு அக்கவிதையைக் காப்பியத் தலைவியான அன்னத்தின் வாய்மொழியாக வெளியிடுவார்; பன்றிக் குட்டிகள் தாய்ப்பால் அருந்தும் பான்மையை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கும் பாங்கில், கரந்தபால் இருந்தருத்தி பரந்து லாவும் நெடும்பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும் திரையன்பால் உடன்பிறந்தார் என்று ணர்த்தக் கிடத்துதவம் புரிகின்ற உலகில் இந்நாள் "கேடிழைக்கும் உற"வெனுஞ்சொல் கேட்பதேயோ? என்று கூறுவார். விலங்கினத்தின் ஒற்றுமைப் பண்பை மானிட இனம் ஏற்றல் நன்றெனக் காட்டுகின்றார். 23. இயல்- 22:2-பக், 42