பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு திருமுடியோ கட்டுவது பின்பு காண்பீர்” என்று கூறி அன்னத்தின் கருத்தறிந்து ஆவன செய்யுமாறு யோசனை தெரிவிக்கின்றான். அவள் கருத்துப்படி "பாண்டியன் பரிசினை” அரண்மனையில் படைகளைவிட்டுத் தேடச் சொல்லுகின்றான். முதியோன்போல் மாற்றுருவம் கொண்டு ஆத்தாளும், கணக்காயன், அன்னம் முதலியோரும் உடன் சென்று தேடுகின்றனர். கிடைக்கவில்லை. எதனையும் எவர் சொல்லையும் எளிதில் நம்பிவிடக்கூடிய மனஇயல்பினன் வேழமன்னன். “எவரெதனைச் சொன்னாலும் ஆம்ஆம் என்றே இயம்புகின்ற வேழத்தான்” என்று கூறுவார் கவிஞர். படையெடுப்பு:நரிக்கண்ணனின் சூழ்ச்சியில் தான் நடைபெற்றது என்பதை முதியோன் பேச்சால் அறியப்படுகின்றது. இது, "வேழநாட்டான் முழுவதும் நமை ஆதரிப்பதாக அன்றோ சொன்னான்?” என்ற நரிக்கண்ணனின் வஞ்சகப் பேச்சாக இருப்பதாக அரசன் கூறுகின்றான். அரசியும், முன்ஒருநாள் - என்.அண்ணன் இங்கு வந்தான் ஏதேதோ மொழிந்திட்டான், என்னிடத்தில்: அன்னவற்றின் பொருள்.இந்நாள் அறிய லானேன்" என்று கூறுவதிலிருந்து இப்படையெடுப்பு நடைபெற்றது என்பது மேலும் உறுதிப்படுகின்றது. வேழ நாட்டானின் எதையும் நம்பும் விளைவுதான் இது. நரிக்கண்ணனின் தந்திரப் பேச்சை நம்புகின்றான்; அவன் அவிழ்த்த பொய் மூட்டைகளையெல்லாம் உண்மை என நம்புகின்றான். பொதுவாக தன் தங்கை கதிரைநாட்டு அரசியின் சூழ்ச்சியைப்பற்றிச் செவிமடுத்த வேழநாட்டான், ஒருகுலையில் ஒருகாயில் தீமை காணில் ుః కః 蛇。靈懿蠶麗蕊 ம் வெ ப்ப ঠাG ?38 34. இயல்- 7.8:1 பக். 148 ակ றுபபதுண்டோ 35. இயல்-3:1-பக், 4 35. இயல் - 3:4 - பக். 5 37. இயல்- 14:2-5- பக். 22-23 38. இயல்- 15:1- பக்.25