பொருளடக்கம்
முன்னுரை
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் - பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள் பாண்டியன் முடத்திருமாறன் பாண்டியன் மதிவாணன்- பொற்கைப் பாண்டியன் - கடலுண் வாய்ந்த இளம் பெரும்வழுதி - பாண்டியன் அறிவுடைநம்பி - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - பாண்டியன் ஆரியப்படை கடந்த - நெடுஞ்சித்திரமாடத்துத் -செழியன் பாண்டியன் துஞ்சிய நன்மாறன் - தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் - பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி - கருங்கையொள்வாட் பெரும் பெயர்வழுதி - பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி - நல்
வழுதி -கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன் - குறுவழுதி - வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி - நம்பி நெடுஞ்செழியன்.
பாண்டிநாட்டிற் களப்பிரர் ஆட்சி
கி.பி. 575 முதல் கி. பி.900 வரை ஆட்சி புரிந்த பாண்டியர்கள்
பாண்டியன் கடுங்கோன் - மாறவர்மன் அவனிசூளாமணி - செழியன் சேந்தன் -மாறவர்மன் அரிகேசரி - கோச்சடையன் ரணதீரன் - அரிகேசரி