பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

அருவி செண்பகதேவி என்ற இடத்திலிருந்து 30 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இங்கு ஒரு காளி கோவிலும் உண்டு. மூன்ருவது குற்ருல அருவி என்பது. இது ஃ00 அடி உயரத்திலிருந்து விழுகிறது. பொங்குமா கடல் என்ற ஒரு துறையும் ஈண்டு உண்டு. இந்த இடங்களுக்குச் செல் வதானல் மிகவும் விழிப்புடன் செல்லவேண்டும். சங்கிதிக் குப் பின்புறம் ஒழுகுவது முதல் அருவி. இதற்குமேல் இருப்பதே பொங்குமா கடல். அங்கிருந்து இரண்டு கல் தொலைவில் குறுகிய செங்குத்தான பாதையில் இருப்பதே செண்பக அருவி. இப்பாதை வழியே மாவும், பலாவும் பாக்கும், ஏலமும், கிரும்பும் வளர்ந்து கண்ணுக்கு இயற்கை இன்பத்தைக் கொடுக்கும். இவ்வருவிக்கு மேலே இரண்டு மைல் சென்ருல் தேனருவியைக் காணலாம்.

குற்ருல் நாதர் தலத்துக்குத் தென் மேற்கில் 1; கல் தொலைவில் ஐந்தருவிகள் உள்ளன. இங்கு நல்ல முறை யில் குளித்து இன்புறலாம். இத்தலம் சுகவாசஸ்தலங்களில் ஒன்று. நீர் வீழ்ச்சியின் அழகை முற்றிலும் காணவேண்டு மால்ை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில்தான் காணமுடியும். இந்தக் காலங்களில் பலர் இங்கு சென்று தங்கி இன்பம் அடைவர். இத்தலம் புஷ்பகக்தா, கவுன் சனர் முதலியோர்.பூசித்த தலம் ஆகும்.

இத்தலத்துக் கோயில் சங்கு வடிவாக அமைந்துள் ளது. வடக்குப் பார்த்த சங்கிதி. ஒரு பெரிய கோபுரம் கட்டத் தொடங்கி முடிவுருத கிலேயில் இருக்கிறது. அம்மன் சங்கிதியும், இறைவன் சங்கிதியும் ஒன்றன் பக்கத் தில் ஒன்ருக அமைந்துள்ளன. இங்கு கண்டு தரிசிக்கக் கூடியவை; செண்பகதேவி, சித்திரசபை, குற்ருலங்கை, கூத்தர் கோவில், மாடசாமி, சம்பந்தர் சில உருவங்கள்.

இறைவர் குறும்பலா காதர், இறைவியார் குழல்வாய் மொழியம்மை. தீர்த்தம் சித்திரகதி. இத்தலத்து இறைவர்