பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮽ8

முன்னர் திருமால் உருவில் இருந்தமையின் இதுபோதும் இருவருக்குத் துளசி சாத்தலும் உண்டு.

இத்தலத்தைத் தென்காசி ரயில் நிலையத்திலிருந்து 8: மைல் மேற்கே சென்று அடையலாம். பஸ் வசதியும், வண்டி வசதியும் உண்டு.

முதல் திருமுறை பதிகம் 99

பண்-குறிஞ்சி 1. வம்பா குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கை

கொம்பார் சோலைக் கோலவண்டி யாழ்செய் குற்ருலம் அம்பால் நெய்யோ ட்ாட்ல் அமர்ந்தான் அலர் கொன்றை நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

(அ. சொ.) வம்பு-மணம், ஆர்-பொருந்திய, வேங்கைவேங்கைமரம், கொம்பு-கிளைகள், கோலம்-அழகிய, யாழ். வீணைபோன்ற ஓசை, அம்-அழகிய, ஆடல்-முழுக்கு, கம் பான்-நம் சிவபெருமான்.

2. மாடவீதி வருபுனல் காழி யார்மன்னன்

கோட்ல் ஈன்று கெழுமுனை கூம்பும் குற்ருலம் நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன் பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே (அ. சொ.) மாடம் - பெரிய பெரிய கட்டடங்கள் புனல்-நீர் வளம், காழி-சீர்காழி, ஆர்-பொருந்திய, கோடல்காந்தள் மலர், முனே அரும்பு, கூம்பும்-குவியும், பறையும் ங்ேகும்.

இக் குற்ருலப் பதிகம் இயற்கைக் காட்சியினை இனி தின் எடுத்து இயம்புவதாகும். மேலும், இது உலகமக்களே கோக்கி இத்தலத்தைப் பற்றி அறிவிக்கும் முறையில் அமைந்ததும் ஆகும்.