பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

இத்தலத்து இறைவர் கெல்லேயப்பர், வேணுவன நாதர், அனவரதநாதர், சாலிவாடீஸ்வரர் என்றும் இறைவி யார் காந்திமதியம்மையார் என்றும், பிள்ளையார் கல்ல பொல்லாட்பிள்ளையார் என்றும் பெயர் பெறுவர். இத்தலத் துத்தீர்த்தம் தாமிரவருணி, சிந்து பூந்துறை, பொற்ருமரை. இத்தலம் திருநெல்வேலி டவுன் ஸ்டேஷனிலிருந்து அரைக் கல் தொலைவில் உள்ளது. ஜங்ஷனிலிருந்தும் போகலா ,

குறிப்பு: இத்தலத்திலிருந்து பஸ் மார்க்கமாகவோ ரயில் மர்க்கமாகவோ திருச்செந்துார் என்னும் முருகப் பெருமாாது திருத்தலத்தையும் அடைந்து தரிசிக்கலாம். குறுக்கு துறையில் சுப்பிரமணியர் கோயில் சிறப்புடை யது. ரமிரவருணியில் இன்பமாகக் குளித்து மூழ்கலாம். பலநாள்மூழ்கக் கொடு கோயும் நீங்கும்.

மூன்ரும் திருமுறை பதிகம் 92

பண்-சாதாரி

மருந்தவ மந்திரம் மறுமை நன்னெறிஅவை மற்றும்எல்லாம் அருந்துர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நல்நெஞ்சமே ப்ொருதுதண் புறவினில் கொன்றைபொன் சொரித்ரத் துன்று

பைம்பூஞ் செருந்செழ் பொன்மலர் திருநெல்வேலி யுறைசெல்வர் தாமே

அ.சொ.) மறுமை-மறுபிறப்பிற்குரிய, நெறி-வழி

நாமடி திருப்பெயர், புறவு-காடு, பொன் - மகரந்தப் பொ.களே. செருக்தி-ஒருவகை மலர்ச்செடி.

பெருதண் மாமலர் மிசைஅயனவன் அனையவர் பேணுகல்வித் திருமா மறையவர் திருநெல்வேலியுறை செல்வர் தம்மைப் ப்ெந்து நீர்த்தடம் மல்குபுகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன அருதமிழ் மாலைகள் பாடி ஆடக்கெடும் அருவினையே

அ. சொ.) தண்மலர்மிசை - குளிர்ந்த சிறந்த தாரை மலரில், அயனவன் - பிரமன். அனேயவர்-போன்ற