பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பாண்டிய மன்னர்

லும் தான் செய்தற்குரிய வேலைகளிற் சிறந்ததாக மறம் ஒழித்து அறம் வளர்த்தலையே அவன் எண்ணியிருந்தான். இவ்வாறு எல்லா வித நன்மைகளும் சிறப்பத் தோன்றிய அவன் அரசின் பெருமையைப் பின் வரும் செயல்களால் அறியலாம்.