பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பாண்டிய மன்னர்

வாழச் செய்ததால் அறநிலை யின்பமும், இராக்கதமண மாதியவற்றை அனுமதித்ததால் மறநிலை யின்பமும் என்ற அறுவகை அரசியலும் நாட்டகத்தில் ஓங்கி விளங்கவும் செய்து வாழ்ந்து வந்தான்.