பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமும் ஆண்டவனும் 19 உஸ்... அம்மா வந்தாலும் வருவாங்க. அப்பாலே சாவகாசமாகச் சொல்லுறேன்." என்று அந்தப் பேச்சை அத் தோடு அடைத்துவிட்டார் சமையற்காரர். பாபு, தலை உருட்டும் பொம்மையைப் போன்று, தலையை ஆட்டிவிட்டு அடங்கினான். எனினும், காசி .ெ ச ல் ல | ம ல் விட்டுவிட்ட அல்லது சொல்லப் பயந்துவிட்ட விஷயம் அவனுக்கு ஒரு பெரிய இரக சியம் மாதிரி தோன்றியது. சாவகாசமாகச் சொல்வதாகத் தெரிவித்துங்கூட, அவனால் அமைதியோடு இருக்க முடிய வில்லை. நமக்கு ஏன் மேலிடத்து விவகாரத்தைப்பற்றி வீண் கவலை?” என்று சின்னப்பிள்ளை கம்மென்று இருக்கக் கூடாதோ? இருக்க வேண்டாவா? சற்று தேரம் கழித்துத் தான், அவனுக்கு அப்படிப்பட்ட உண்மை புரியத் தொடங் கியது. . அபயாம்பாளின் தலை தெரிந்தது. உடனே, அவரவர்களின் கடமை அவரவர்களை அழைத் திது. காவேரி, மல்லித்துானைச் சலிச்சுவை. சீக்கிரம்,' என்று உத்தரவு கொடுத்தார் காசி பாபு, பச்சைக் கொத்தமல்லித் தளை ஒரு ஐம்பது காசுக்கு வாங்கிக்கினு வா. அம்மா காக தருவாங்க” என்று பாபுவுக்கும் வேலை கொடுத்தார். பாபுவுக்கு முகம் சுருங்கியது. வயிறு சுருங்கியதால் ஏற்பட்ட விளைவாக இருக்கக்கூடும். பாபு பேசாமல் காசியைத் தொடர்ந்தான், சமையற் கட்டை அடைந்ததும் "அண்ணே, அடியேனுக்கு உண்டான் மாமூல் காப்பியை ஊத்தlங்களா?' என்று பதமான தோரணையில் விசாரித்தான். - ~. . . பெரியவர் சிறிய பிள்ளையை ஒத்துத் திருதிருவென்று விழித்தார். 'பாபு, சுத்தமா மறந்துபோச்சு. தி மாடிக்குப் போனவன் ரொம்ப நேரமா வராததாலே, நினைப்பே இல்லாம உன்னோட காப்பியையும் தானே குடிச்சுப்பிட்டேம்ப் : என்றார் அடித்தொண்டையில். - . . -- - -