பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 த. கோவேந்தன்

மனிதர்கள் உலகியல வாழவை தமது உண்மை நிலையினை அறவே மறந்து வாழகின்றனர். இத்தகையோர். இறைவனுடைய தொண்டர்கள் எனபதை முறறிலும் மறந்தவாகள. மறறையோர் அன்பு நெறியை - பக்தி நெறியை ஆன்மீக நெறியாகக் கொண்டு தாம பரம பொருளின 'மொனாட'க கூறுகள தததுவம் அடையு இறுதி நிலைக்கு பொருந்த வாழ்கினறனா.

    சிற்றுயிர்கள் தாம எல்லைக்குடபட்டு விளங்குவதை என்றும மறவாது பரம்பொருளைச் சாாந்து வாழதலாகிய நிலையினை உணர்தலே பக்தியின் தொடககமாகும்.பக்தி உணாவானது கருத்திலே முதிர்ந்து எழுமபோது உள் உணர்வு தோன்றுகிறது; தனி எண்ணம், ஆர்வம் நிறைந்த ஈடுபாடாகவும், அன்பின் பெருக்காகவும் பக்தியின் நெருங்கிய உறவாகவும் உருககொள்கிறது. உள்ளத்தியல கருததுப்படி பக்தியானது அறிவு நிலையில் தொடங்கி, முதிர்ந்து அக உணர்வாதலாகும். அது முதலிலே அறிதல் நிலையில் உள்ளது. பினனர் உணர்வாகிறது.இந்நிலையில் எண்ணம் மிகச் செறிந்து கெட்டியாகி வெளிப்பட்டுத் தோன்றும் அனுபவமாக மாறுகினறது.
    ஜீவன், தான் இறைவனை என்றென்றும் அனுபவமாக மாறுகின்றது. ஜீவன், தான் இறைவனை என்றென்றும் சார்ந்திருத்தலை உணர்தல் பகதியின் உட்பொருள் ஆகும். உள்ளத்தியல் நிலையில், பக்தி, அறிவின் உள்ளுணர்வாக அமைவதாகும். இவ்வுணர்வு பக்தனின் முழு வாழ்வையுமே மாற்றி அமைக்கிறது; அவனது அறிவு நிலை, உணர்ச்சி நிலை, செயல்நிலை, யாவும் மாற்றத்திற்கு உட்படுகின்றன.
    இறைவனுக்கு, ஜீவர்கட்கும், பொருள் உலகிற்கும, இடையே உள்ள உறவு சிந்திக்க வொண்ணாததாகும். சிந்தனைக்கெட்டா வேற்றுமை அற்ற இடத்து வேற்றுமை ஆக உள்ளது. அளவை மொழியிலே அறுதியிட்டுக