பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் اتية هسيوg بيضة في H23 யவைகளையும் சுவையாக விவரித்திருக்கிரு.ர். சொல்வதை நயமாகச் சொல்ல அவருடைய நடை கைகொடுத்துள்ளது,

  • 'இரும்பனைய நெஞ்சுடையோன் பரிசளித்த இடை பணியைக் களைந்தாள். கனமொன்று கவலை கொண்டான். முகில் சிறிது மூடிய முழுமதியோல் நின்முள்' என்ற கருத்துப் பட, மங்கை நிர்வாணமாவதை, ஆடை களைவதைக் கூது கிருர் கவி. நிர்வாணமான பிறகு குதிரைமீதமர்ந்து மங்கை சென்றதைக் கூறுகையில், டெனிசன் கற்பெனும் ஆடை பூண்ட காரிகை, குதிரைமீதேறிச் சென்ருள் என்ற கருத்துப் sul-, Then she rode forth, clothed on with chastity storg கூறுகிருர், ஒரு உத்தமி நிர்வாணமாக, ஊரை வலம் வந்த கதையை. ஓர் கவி வல்லவர், ஆங்கிலர் மட்டுமேயன்றி, அவனியில் வேறு பல நாட்டினரும் வியந்திடும் அளவு புலமை கொண்ட டெனிசன், இவ்வளவு நாகரிகமாக நாசுக் காகப் பாடியிருக்கிரு.ர். இதல்ை, ஆங்கில் நாட்டிலே கை வளம் குன்றிவிடவில்லை. கவிதா ஊற்று வறண்டுவிடவில்லை. 'பாவம் பாழாகிவிடல்லே, புலமை புகைந்து போகவில்லே. மொழிவளம் கெட்டுப்போகவில்லே, இவ்வண்ணம் பாடின தால், டெனிசனைக் கவிதா விற்பன்னர் பட்டியிலே சேர்க் கலாகாதென்று கூறும் மட்டியும் எவரும் இல்லை தோழர் களே! கம்பர் இராமகாதையிலே கொட்டியிருக்கும் காமரசத்தைக் காண்போர், கம்பரிடம் மட்டும், ஆடை களேந்து அசுவமேறி ஊர் உலவிய உத்தமியின் கதையைப் பாடி கண்டிராக்டு விட்டிருந்தால், எவ்வளவு மலையிலே யான ஆபாசத்தை அழகழகாப் பாடியிருப்பார், என்பதைச் சற்றே சிந்தித்து பாருங்கள்! பிராட்டியின் உருவையே நிர்வாணமாக்கிக் காட்டிடும் பெரும் புலவரின் கவிதைத் திறத்திடம், நிர்வாண நங்கை சிக்கியிருந்திருப்பின் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைக்கும்போதே நடுக்கம் பிறக் கிறது. டெனிசன் அனுசரித்த மூறை, ஒழுக்கத்தையும்,