பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 பாரதிக்குப் பின் †: வில்லியம் ஃபாக்னர் கதையான எமிலி கிரீர்ஸன்’ மொழி பெயர்ப்பிலிருந்து சில வரிகள்- - "மிஸ் எமிலி கிரீர்ளன் இறந்த போது எங்கள் டவுன் முழுதுமே அவளது சாச் சடங்குக்கு சென்றது. சரிந்த ஒரு தினைவுச் சின்னத்திடம் கொண்டிருந்த ஒருவித மரியாதை கலந்த அன்புடன் ஆண்களும், தோட்டக்காரனும் சமையல் கிாரனுமான ஒரு கிழிப் பணியாளைத் தவிர குறைந்தது ஒரு உத்தி வருஷ காலத்தில் யாரும் பார்த்தே இராத அவள் விட்டு உட்புறத்தைப் பார்க்கும் ஆவலுடன் பெண்களும். ஒரு காலத்தில் வெண்மையாக இருந்து, எழுபதுக்கன்’ காலத்திய பகட்டு கலந்த சோபையுள்ள பாணியில் கும்மட் உங்கள், ஸ்தூபிகள், முறுக்கின சாளரச் சாய்ப்புகளின் ஜோடனையுடன் எங்கள் தலைசிறந்த தெருவாக ஒரு சமயம் இருந்திருத்த ஒன்றில் அமைந்து இருந்த பெரிய சமசதுர வடிவ வீடு அது. ஆனல், மோட்டார் சாலைகளும் பஞ்சாலை களும் ஆக்ரமித்து அந்த சுற்றுப்புற பெரும் பெயர்களையும் அழித்து விட்டன. கண்ணராவியிலும் கண்ணராவியாகப் படும் பஞ்சுப்பொதி வண்டிகளுக்கும் காலோ லேன் குழாய் களுக்கும் மேலாக எழுந்து அதன் விடாப்பிடியான ஒய்யாரத் தேய்வை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்த எமிலியின் வீடு ஒன்றுதான் பாக்கி இருந்தது. அந்தப் பெரும் பெயர்ப் பிரதிநிதிகளோடு சேர்ந்து கொள்ளத்தான் எமிலியும் இப்போது போய்விட்டாள். அங்கேதான், ஜெஃபர்ஸன் சண்டையில் வீழ்ந்த ஐக்ய, சமஷ்டி போர் வீரர்களது அந்தஸ்துக்கிரமமான அநாமதேய கல்லறை களிடையே தேவதாரு மரங்கள் அடர்ந்த இடுகாட்டில்தான் அவர்கள் கிடந்தார்கள்.” இந்த விதமான மொழிபெயர்ப்பு வாசகர்களுக்குஅவர்களில் பெரும்பான்மையினருக்கு- பி டி க் க வி ல் லே என்றே சொல்ல வேண்டும். தமிழ் வாசித்துப் பழக்கப்