பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#78 கார திக்குப் பின் இருக்கமாட்டான்; சப்பை மூக்கில்லை; சோழி முழியில்லை. நவக்கிரகப் பல்லில்லை; புஸ் புல- வென்று ஜாடி இஇப்பில்லே, தட்டு மூஞ்சி இல்லை; எண்ணெய் வழியும் மூஞ்சியில்லை; அவ்வளவுதான். அவலட்சணம் கிடையாது. அழகு என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. மாநிறம், அவள் புருஷன் ராமையா இருந்தாரே அவரும் அப்படித்தான். குட்டையில்லை; கரளேயில்லை; இரட்டை மண்டையோ, டேரிக்காய் மண்டைகோ இல்லை; தோட்டுக் கண்ணுே, ரத்த முழியோ இல்லை. இவ்வளவெல்லாம் எதற்கு? ஓகோ என்று மாய்ந்து போகும்படியான அழகன் இல்லை. சற்று நின்று பார்க்கத் தேவையில்லாத எத்தனையோ ஆண்களில் ஒருவர். அவர்சளுக்குத் தான் இந்தப் பெண் பிறந்திருந்ததுதேங்காய்க்கும் பூவன் பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்து விளக்கைப் போல படைப்பின் எட்டாத மர்மத்தைக் சண்டு வியந்து கொள்ளும் கிழம், காவியத்தில் அழகுக்குப் பஞ்சம் இல்லை. ரம்பையும் அபாஞ்சியும் விந்து கிடககிற அந்தக் கும் பலில் சாமானியர்களே தென்படுவதில்லை. சாமுத்ரிகைச் சின்னங்களே அறுபத்து நாலாகக் கூட விரிக்க முற்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறது, காவ்ய நாயகிகள். ஆனல் மன்னர்குடி ஒற்றைத் தெருவில், ஒரு தாழ்ந்த வீட்டில், சாமான்யக் கோசலைக்கும் சாமான்ய ராமையாவுக்கும் ஒரு புதையல் - கிழவர் ஆச்சரியப் பட்டதில் வியப்பில்லை. - தெம்புள்ள வீடுகளில் ஊட்டம் உண்டு. நடுத்தரங்கூட ஊட்டத்தில் பொலிவும் மெருகும் பெற்று எடுப்பாக திற்கிறது. இங்கே அதுவும் இல்லை. ராமையா பள்ளிக்கூட வாத்தியார். அரைப்பட்டினி ஆரம்ப வாத்தியாரா யில்லாமல், எல். டி. வாத்தியாரா யிருந்தாலும் பத்தாம்