பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை $89 யோரத்தில் இருந்த டனே மரங்களில் இருந்து பனங்காய்கள் 1. முத்து டொபடொப புண் ணு கீழே விழுந்தன. திரவி அதை எடுக்க ஒடினபோது பொனமு ஆச்சி சத்தம் போட்டாள்: - லே, சும்மா எடுத் திராதலெ கொல்லா காறித் துப்பிட்டு எடு. பனை மூட்டில் ராத்திரி காலத்தில்,பூதத்தான் நிப்பான். அவ்வாறு: காறித் துப்பிவிட்டு பனங்காய்களே எடுத்துக்கிட்டு ஓடிவந்தான் திரவி. சும்மாவா! பனங் காய்க்கு இருக்கும் ஒரு பிரத்தேக மணத்தையும் ருசியையும் அதைத் திண்ணுப் பாத்திருக்கும் அவனுக்குத் தானே தெரியும்: "தெரு நடையை பெருக்குவதற்கிடையில் யோக்கியரு வாருரு, செம்பெடுத்து உள்ளே வை'யிண்ணு பொனமு ஆச்சி மரியாதை ராமியாக சவச்களிஞ்ச பேச்சு பேசத் தொடங்கி விட்டதைக் கேட்டு, ஆச்சி திரவியத்தைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தாள்." "மனசு மொலு மொலுாண்ணு தவிச்சுக்கிட்டே இருந்தது. வீட்டிலே இருக்கும்போது ஆலுைம் சரி, பள்ளிக் கூடத்துலே இருக்கப்பட்ட சமயம் ஆலுைம் சரி, மனசுலே என்னமோ பாரம் எடுத்து வச்சாப்பல்ே ஒரு வேவலாதி: புண்தகத்தை எடுத்துப் படிக்கக் கூட வீட்டிலே தன்னே அஞ்சாறு நாளா ஆரும் நிர்ப்பத்திப்பது கிடையாது. கூட்டாளிகளுக் கெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சு எல்லாவனும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச் சப்பம் கொறச்சவாட்டு இருந்தது. தெருவிலும் ரோட்டிலும் தடக்கப்பட்ட சமயம் ஆளுகளின் உபத்திரவம் கேக்காண் ε-Frgio!