பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żoł4 பாரதிக்குப் பின் போலீஸா? இல்லை. ஆளுல் ஸ்மித் அண்ட் வெஸ்ஸன் பாயிண்ட் 38 டபிள் ஆக்ஷன் ரிவால்வரைப் பற்றி என்னிடம் கேளுங்கள். பார்ட் பார்ட்டாகத் தெரியும். சோதிக் கிறீர்களா? - போல்ட் ப்ளஞ்சt, ஹாமர்ஸ்டட், ஸ் டி ர் ர ப், ரிபெளண்ட் ஸ்லேட் ஸ்டட், ட்ரிக்கர் ஸ்பிரிங், மெய்ன் ஸ்பிரிங், ஹாண்ட் ஸ்பிரிங் ஸ்டாப் ப்ளஞ்சர் ஸிலிண்டர் ஸ்டாப், ட்ரிக்கர் ஸ்டட் பாரல் பின், போதுமா? துப்பாக்கி தயாரிப்பளுை? இல்லே. உபயோகிப்பவன். 75 அடிக்குள் ஒரு பத்து பைசா நாணயத்தைத் துரக்கிப் போட்டு விட்டு ஒதுங்குங்கள். கீழே விழுவதற்குள் நாணயத் தைச் சிதற அடித்து விடுவேன். இதுவரை கொன்றதில்லை, எவரையும் கொல்லும் சந்தர்ப்பம் இது வரை வராததால், வந்த அந்தர்ப்பங்களில் எல்லாம் வெறும்கைகலப்பு. அதஞல் சில பல் டாக்டர்கள் பணக்காரர்கள் ஆளுர்கள். சில எலும்பு வைத்தியர்கள் உயர்ந்தனர். என் மூன்று டெசிலின் சட்டைகள் கிழிந்திருக்கின்றன. நான் யார்?'. {நில், கவனி, தாக்கு!) பெண்கள் இல்லாமல் சுவாரஸ்யமான கதைகள் இல்லை. பெண் தலைகாட்டுகிற போது, வர்ணனைகள் வாாமல் திருமா? பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்து வதையும், அவர்களை வர்ணிப்பதையும் புதுமையாகவும் சுவையாகவும் செய்கிருச் சுஜாதா. எக்ஸ்க்யூஸ் மீ" என்று என் முதுகுப் பக்கம் பெண் குரல், அந்த எக்ஸ்க்யூஸ் மீ எனக்கு ஆரஞ்ச் ஜூஸ் மீ” போல இனிமையாக ஒலித்ததால் திரும்புகிறேன். அழகான பெண். அவள் அழகாக இருந்தாள் என்று மட்டும் சொன்னுல் அது இந்த வருஷத்தின் மகத்தான அண்டர்