பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை தடை 30% எண்ணெய் தடவியிருத்தான். அம்மன் நகைகள் அணித்து புதுசகிந்து பூவணிந்து உற்சாகமாக தின்றன்.' ஒரு பெரிய நகரின் மிக நாகரிகமான சூழ்நிலையை சுஜாதா சித்திரிக்கும் விதம் வித்தியாசமானது: "அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சாப்பிட்டார்கள். சல்லா பித்தார்கள். எனக்கு எதிரே நான்கு இளைஞர்கள் சோம்பேறித்தனமாக சாக்ஸபோன் பிரதானமாக, ஒரு மெட்டை வழிய வைத்துக் கொண்டிருந்தார்கள். நடுவே இடம் காலியாக இருந்தது. அந்த இளைஞர்கள். சற்று நேரத்தில் உருட்டப் போகும் சீராக தடனப் பாட்டுக்கு அவர்கள் குலுங்கி அதிர்ந்து மேக்கப் கலையாத ஆச்சரியத்தில் ஆடப் போகிருர்கன். அதற்கான இடம். கண்ணுடிக் கதவுகள் திறந்து மேலும் அழகான பெண் களும் அவர்கள் அடிமைகளும் நுழைந்து சிரித்து நடந்து அடைந்து உட்கார்ந்தார்கள். அவர்கன் எல்லோரும் வெரோனிக்கா எப்பொழுது வரோனிக்கா என்று காத்திருத்தார்கள். அந்த இ ைஞர் கள் கித்தார்களை முறுக்கினர்கன். டிரம்களே ஆசைதிர உடைத்தார்கன், சலங்கை சத்தங்களும் பஞ்சு வைத்து வில்லடிக்கும் சப்தங்களும் 313 துடிப்பில் ஒன், டு, த்ரீ சந்து விலகி ஒன் டு என்ற பாஸ்ள நோவாவில் லத்தீன் அமெரிக் காவின் சூடு தரும் வைத்துடன் கவர்ச்சிகரமாக வாசித்துக் கோண்டிருந்தார்கள். தைரியமுள்ளவர்கள் சிலர் தங்கன் லஜ்ஜைகளை நாற் காலிகளில் விட்டுவிட்டு நடுவில் வந்து ஆடினர்கள். இளைஞர்களின் வாத்திய சங்கீதத்தில் துடிப்பு அதிகரித்தது. ‘டர்ர்ர்ர் ரய்ஞ்' என்று அக்கார்டியனைக் றிேஞன். அந்தத்