பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 233 தியேட்டரில் படம் பார்க்க உட்கார்ந்த மாதிரி, கல்: r சிசப்ஷனில் கலந்து கொள்ள வத்து ஸ்டீல் சேரில் உட் கார்ந்த மாதிரி, அவளுக்குத் திடீரென்று இந்த நசுங்கல் அற்ற பயணம் சுகமாக இருந்தது. ரொம்பவும் நெருங்கின ஒரு ஐம்பது அறுபது பேர்களுடன் ஒரு நிச்சயமான பிரயாணத்துக்குள் புறப்பட்டதுபோல் இருந்தது. மங்க லான வெளிர் மஞ்சளில் எரிந்து கொண்டிருந்த உள் விளக் கின் வெளிச்சத்தின் மஆங்கில் கூட உறுத்தவில்லை. ஒவ்வொரு சீட்டின் பின்பலகையிலும் இடைவெளி விடாது எழுதப்பட்டிருந்த பெயர்களையும் இனிஷியல்களையும் வாசித்துப் பார்த்தாள். தான் கல்லூரிக்குப் போன காலத் தில் தன் பெயரை இப்படிப் பஸ்ளின் சீட் முதுகில், இளம் பச்சைப் பெயிண்டைச் சுரண்டி யாராவது எழுதியிருப்பார் களா என்று நினைத்துச் சிரித்தாள். இப்போது இதில் இருக்கிற பெயர்களும் இதை எழுதிய இனிஷியல்களும் ஒரு காலேஜ் பெண்ணிற்கும் பையனுக்கும் தான் மட்டுமானது என்று என்ன நிச்சயம்? ஏதாவது முதிர்த்த, சிஸ்ட்வாட்ச் வட்டத்தில் ரோமப் புல்லாய்ச் சரிந்து, வேலே பார்க்கிற கை எழுதினதாகக் கூட இருக்கும். ஒரு ஹேர்பின்னே உருவினால் இப்போதுதான் கூட ஏதாவது எழுதிவிட முடியும்." தொடர்பில்லாத துண்டு துணுக்குச் சித்திரங்கனே ஒன்ருதி இணைத்து ஒரு ஜாலவித்தை செய்வதுபோன்ற வண்ணதாசனின்வர்னனே நடைக்கு இன்குெரு உதாரணம் தரலாம் “எல்லாம் ஏகவே, எனக்கெல்லாம் ஏகவே பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித் தான். பையன்கள் அடுத்தவரிகளைப் பாடினபோது ஆவனுக் குச் சிலிர்த்தது. - அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம் பூக்களும் பாடு வதுபோல்-வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப் போய் வருபவர்களின் புழுதிக் கால்களின் பின்னணிபோல ಪಿರ್ತಿ- 3 -