பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

受器 பாரதிக்குப் பின் எநீ எழுதப் போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத தமிழனிடம் வாயினுல் சொல்லிக் காட்டு. அவனுக்கு தா என்று பார்த்துக்கொண்டு ழுதுகிற எழுத்து தமிழ் 登@ தன்முக அர்த்தம் விளங்குகிற பிறகு எழுது. அப்போதுதான் நீ எ நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபரrேமங்களுக்கு, இடமுண்டாகும். இல்லாது போனல், நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது என்று பாரதி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிருர், இந்த 'அளவுகோல்’ கொண்டு பார்த்தால், பாரதியின் எழுத்துக்கள் எல்லாம் பயன்படும் எழுத்துக்களே ஆகும். arro, 3Ågási-ei & Stray Thoughts’ srira, சிறு புத்தகத்தில், கடைசிப் பகுதியில் பாரதியின் சில சங்கற்பங் கன் உள்ளன. அவை பாரதியின் உயர்ந்த உரைநடைக்கு நல்ல உதாரணம் ஆவதுடன் ஒவ்வொரு தமிழனும் ஏற்றுக் கொண்டு, தடைமுறையில் கைக்கொள்ளத் தகுந்த சிரிய நோக்கங்கள் ஆகவும் விளங்குகின்றன. எனவே அவற்றை இங்கு எடுத்து எழுதுகிறேன்-- 'இயன்ற வரை தமிழே பேசுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன், எப்போதும் பராசக்தி-முழு உலகின் முதற் பொருள்-அதனேயே தியானஞ் செய்து கொண் டிருக்க முயல்வேன், அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன். பொழுது வீணே சுழிய இடங்கொடேன். லெளகிக காகியங்களே ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன். உடனே நல்ல காற்ருலும், இயன்றவரை சலிப்பதாலும் துய்மையுறச் செய்வேன்.