பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3} பாரதிக்குப் பின் பத்திரிகையையும் ந - த் தி சூ பீ. ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய சிறு மன் வானதிர்த்தம் அருவியில் இக்கிக் கொள்ளவும், அவளேக் காப்பாற்றுவதற்காக ஐயர் அருவி யில் குதித்தார்; வீரமரணம் அடைந்தார். வ. வெ. சு. ஐயர் அரிய செயல் வீரராக விளங்கிஞர் என்பதை ஓரளவு சுட்டிக் காட்டுவதற்காகவே அவருடைய வரலாற்றை நினைவு கூர நேர்ந்தது. இனி அவரது இலக்கிய சாதனைகளைக் கவனிக்கலாம். உலக இலக்கியத்தின் சிகரங்களாக விளங்கும் மகா காவியங்கள் பலவற்றையும் ஐயர் கற்றுணர்ந்து அவற்றின் ரசனையை தன்கு அனுபவித்தார். இதுவே பெரிய விஷயம். கத்தே, ஹோமர், வால்மீகி முதலியவர்களின் காவியங்களை விட கம்பனின் ராமாயணம் கில் அம்சங்களில் சிறந்து விளங்குவது; உலகத்தின் மகா காவியங்களுள் கம். ராமா யணம் தான் முதல் இடம் வகிக்கத் தகுந்தது என்று அவர் கண்டறிந்தார். அந்தச் சிறப்பை எடுத்துக் காட்டுவதற் காக ஆங்கிலத்தில் அவர் ஒரு ஆய்வு எழுதி வெளியிட்டார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பிறகு, கம்ப ராமாயணத்தின் மேன்மையைத் தமிழ ருக்கு உணர்த்துவதற்காக ஐயர் கம்ப ராமாயண ரசனை’ என்ற ஆராய்ச்சியை எழுதினர். வ. வே. சு. ஐயர் கம்பனே ஒரே அடியாக வியந்து போற்றவில்லே. கம்பன் வால் மீகியைவிட எந்த இடங்களில் எவ்வாறு சிறந்து விளங்கு கிமுன் என்று சுட்டிக் காட்டுவது போலவே, வால்மீகி கம்பனை விஞ்சி திற்கும் இடங்களையும் எடுத்துக் கூறுகிருர், கத்தேயைவிட, ஹோமரை விடக் கம்பன் பிரகாசிக்கிற இடங்களேச் சொல்வது போல, அந்த மகாகவிகள் சிறந்து விளங்குகிற நயமான இடங்களையும் அறிமுகப்படுத்துகிருர், கடில் வர்ணனைவில் கம்பன் சோயிக்கவில்லை என்று அறிவிக்