பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிக்குப் பின் 蘇 ū “தம்மவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பும் ருசியும் இல்ல் என்பது உலகப் பிரசித்தமான விஷயம். தம்மவர் களுக்கு ஆச்சரியமான பரலோகப்பார்வை இருக்கிறது என்று நம்மைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அன்னியர்கள் யாவரும் நம்மிடம் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டு விடுகிரு.ர்கள். பொன் போட்டால் பொன் விளையக்கூடிய மண்ணச் செல்வமாகக் கொண்டது இந்த நாடு. அப்பேர்ப்பட்ட நாட்டிலே உணவுப் பஞ்சம் ஏற்பட்டது என்ருல், அது மக்களின் முட்டாள்தனத்தைத் தானே தெளிவாகக் குறிப்பிட முடியும்? நம்மவர்கள் ஏன் போசிக்கும் திறமையை இழந்தார்கள்? இப்பொழு திருக்கும் தலைமுறையில் இந்தியர்கள் நன்ருக யோசிக்கத் தான் செய்கிருர்கள். ஆளுல், குருவியின் தலையில் பனங்காயைச் சுமத்தினது போல, சிக்கலான பிரச்சினைக்கு மேல் சிக்கலான பிரச்சினைகள் வந்து குவிந்து கவிந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் யார்? நமது மூதாதைகள். நாகரிகப் பண்பு சிறிதும் இல்லாத தீண்டாமைக்குக் காரணம் யார்? நமது மூதாதைகள், கசப்பையும் கலவரத்தையும் திகைப்பையும் திண்டாட்டத் தையும் உண்டாக்கி வரும் ஜாதிவேற்றுமைகளுக்கு நீங்களும் நானுகா காரணம்? நமது மூதாதைகள் தான். இல் வாழ்க்கையை, இன்பமே இல்லாத வாழ்க்கையாகச் செய்தது நாளு, நீங்களா? நாமல்ல, நமது பெருமை தாங்கிய மூதாதைகள்தான். வாழ்க்கையில் வெறுப்பையும் :பத்தையும் உண்டாக்கியவர்கள் யார்? மண்ணுகை கூடாது என்று சோன்னவன் நாளு? பெண் ஆசை கூடாது என்று சொன்னவன் நாளு? பெண் ஆசை கூடாது என்று உபதேசம் செய்து, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே மனக்கசப்பை உண்டாக்கியது யார்? நான? பொன்னுசை கூடவே கூடாது என்று சொல்வி பணத்தைப் பேய் என்று