பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாரதிக்குப் ಚಿಕಿ: "மகாகவி பாரதியார்’ என்று வ. ரா. எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு ரொம்ப சுவாரஸ்யமானது. பாரதியைப் பற்றி எவ்வளவோ விஷயங்களே அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வ. ரா. வின் வர்ணனைத் திறமையும், மனித குணங்களே சித்திரிக்கும் ஆற்றலும் இந்த வரலாற்றில் நன்கு புலனுகின்றன. அவரது உரைநடையும் தனி அழகுடன் ஒளிர்கிறது. . "பாரதி உயரத்தில் பெரியவர், அரவிந்தர் உருவத்தில் சிறியனர், பாரதியார் ளங்கோசி, அரவிந்தரும் லங்கோசி தான். பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை. அரவிந்தரின் சொற்கள் செந் தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை. இருவருக்கும் புதிய புதிய கருத்துக்களும் சித்திரக் சொற்களும் திடீர்திடீரென்று புதைவானங்களைப் போலத் தோன்றும். பாரதியார் ஆகாயத்தில் ஒடுவதை எட்டிப் பிடித்ததாகச் சொற்களைப் பொழிவார். அரவிந்தர், பூமியைத் தொளைத்துத் தோண்டி, பொக்கிஷத்தைக் கொணர்ந்ததாகப் பேசுவார். இருவர் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே, அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார் இது ஒரு. உதாரணம். பாரதியின் சிரிப்பை வ.ரா. வெகுவாக அனுபவித்து, வியந்து எழுதியிருக்கிருர். அந்த வரிகள் ரசமானவை: "பாரதியாரின் சிரிப்பு, சங்கீதத்தில் ரவை புரளுவது போன்ற சிரிப்பு. அதிர் வேட்டைப் போல படீர் என்று வெடிக்கும் சிரிப்பல்ல. அமர்ந்த சிரிப்பல்ல. வஞ்சகத்தை உள்ளே வைத்துக் கொண்டு, வாயை மட்டும் திறந்து, பல்லேக் காட்டி, கிரிப்பைப் பழிக்கும் கிரிப்பல்ல. புன்னகையைப் புண்தகத்திலே படிக்கலாம். ஆளுன்