பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 95 பாவத்தின் மூலம் மறுபடி வெளியேறி காவியமாகவும் சங்கீதமாகவும் உருப்பெறுகிறது-நெகடிவில் பதிவு பெற்று உருவம் பிரோமைடில் வெளியாவது போல. அழகு வாழ்க்கையின் ஜீவரலம்-இளமை, இனிமை, நிறைவு, இசை எல்லாம் கொண்டது; கலைஞன் அதை மூலிகை மூலிகையாகப் பிழிந்து சேர்த்து புடம்போட்டு முறைப்படி பாதரஸ்மாக்கி விடுகிருன். வெறும் பச்சிலைச் சாது அழியும்; பாதரலம் அழியாது."