பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதயமும் இரவும் கேள்வியால் அகலும் மடமைபோல் நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது. தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது' இவ்விதம் சூரியோதயம் நிகழ்கிறது. கதிரோன் அடிமையைத் தகர்த்தெறிந்து ஒங்குவதுபோல. ஒலிகடல் நீலப் பெட்டி உடைத் தெழுந்தது கதிர்தான்!” எழுத்தது செங்கதிர் தான் கடல்மிசை அடடா எங்கும் விழுந்தது தங்கத் துாற்றல்! வெளியெலாம் ஒளியின் வீச்சு! முழங்கிய நீர்ப் பரப்பின் முழுதும் மென்னொளி பறக்கும் பழங்கால இயற்கை செயும் புதுக்காட்சி' என வர்ணனையில் புதுமை செய்யும் கவிஞர், கதிரவனை, சோலை, பெருமையாக விளம்பரப் தும் கனி என்கிறார். அக்கதை சோலை போலத் கதிர் இருட்பலாவை உரித்து ஒளிச் சுளை ஊட்டிற்று' என்றும் பொங்கியும் பொலிந்