பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆ பாரதிதாசன் உவமை நயம் பூக்கோலம் போடத்தான். ஆனால் முடிந்த லட்ச ாைமோ? விளக்கு மாற்றுக்கட்டை சிதறி விழுந்தது போல! "அவள் குழல் முள்ளம் பன்றி முழு துடல் சிலிர்த்தல் போல் மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது! வாலிழந்து போன மந்தி முகத்தாள் கோல மிடவும் குளித்தாள்; தாமரை போல எழுதப் போட்ட திட்டம் சிறிது தவறவே தேய்ந்து துடைப்பம் அவிழ்ந்து சிதறுமே அப்படி முடிந்தது!’ அவள் வேலை செய்து அலுத்துப் போய் இரவில் தரையில் விழுகிறாளே தூங்குவதற்காக அதற்கு உதாரணம் 'நவாபுக் குதிரை நாடு முழுதும் சவாரி வந்து தரையிற் புரளல் போல் படுத்துப் புரண்டு பிடித்தாள் தூக்கம்: