பக்கம்:பாரதிதாசன் நாடகங்கள்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதத் பதிப்பு: 1991 - டிசம்பர், 11. உரிமை செறிவு பதிப்பாசிரியர் டாக்டர் சு. மெய்யப்பன் விலை ரூ.15-00 டாக்டர் பதிப்புச் செம்மல் டாக்டர் சு.மெய்யப்பன் 8. மெய்யப்பன் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் தூணப்பேராசிரியர், திருக்குறள்இயக்கம், திருமுறைஇலக்கம். தமிழிசை இயக்கம், தமிழ்வழிகல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமுடன் ஈடுபட்டு உழைப்பவர். புலவர் குழ உறுப்பினர். பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். பன்னிரண்டு நூஸ்களின் ஆசிரியர். இவர் எழுதிய நாகர் நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மல். துறை நோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதை வாழ்வீகன் குறிக்கோளாகக் கொண்டுாளயர். பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்- கிடைக்குமிடம்: மணிவாசகர் நூலகம் 12-B, மேல என்னதி. தெம்பரம் - 608 001. 55, லிங்கித் தெரு, சென்னை - 600 001. 28-A, ஊடக்கு ஆவணி மூல வீடு. மதுரை - 625 001. . 15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 601. 28. கிளைல்ஸ் கட்டிடம், திருச்சி - 620802. தொலைபேசி : தெம்பரம் 2799 – சென்னை 513707 அம்சீட்டோர்: யாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை-600 014.