பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பரம்பரை

சொல்லடா' என்ற பாடல் இளைஞர் ராஜகோபாலன் இயற்றியது. ராஜகோபாலன் சிக்கல் பழையனுாரைச் சேர்ந்தவர். இப்பொழுது "சினிமா வசனம்' எழுதுவதில் முனைந்துள்ளார். இவர் புனைபெயர் சுரதா சுப்புரத்தின தாசன்' என்று அப்பெயர் விரியும், பெயருக்கேற்ற

உயர்வு இவர் பாடல்களில் உண்டு.

-ஆசிரியர்

சொல்லடா!

கோங்கம் மலர் பூத்த-பசுங்

குன்றம் முழுகிலவை வாங்கிப் புசிக்குதுபார்-குளிர்

வண்ணப் பணிச்சிரிப்பே ! தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள்

சிறப்பு விளக்கமென்றே மாங்கனி வாய் திறந்து-கான்

மகிழ்க்திடச் சொல்லாயோ!

  • இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும்

இளைத்தவ ரல்லகாண்! அச்சம் இடித்துவிட்டோம்-காங்கள்

ஆண்மை வரிப்புலிகள்: உச்சி இமயத்திலே-புகழ்

ஒங்கும் மறக் குலத்தின் மச்சக் கொடிபறக்கும்'-என்று

'டிாடில்லா!' ெேசால்லடிா!