பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பாரதிதாசன் பரம்பரை

இளைஞர் ராம.ாாக. முத்தையா தன்மான இயக்கத்தைச் சார்ந்தவர். காரைக்குடி அருகிலுள்ள சண்முகநாதபுரம் அவர் ஊர். தளபதி' என்று தம்மை அழைத்துக் கொள்ள விரும்புவர். எத்தனை தடைகள்' என்ற பாடல் அவர் இயற்றியது!

-ஆசிரியர்

எத்தனை தடைகள்?

என்னுளத்து விருப்பம்போல் என்னை யன்னோன் ஏற்றிடவும் இசைவானோ? இல்லை தானோ? என்செய்வேன்? எப்படியான் அன்னோன் உள்ளத்

திசைவுதனைப் பெற்றிடுவேன்? காதல் வாழ்வில் என்னிச்சை, ஒருமுடவன் கொம்புத் தேனை

எய்தொண்ணா கிலைபோல இருந்து போமோ? கின்றுவெறும் விழலுக்கு ரிே றைத்த

கிலையாகப் போய்விடுமோ, பயனே யின்றி:

அப்படியே அவர்மனக்க ஒப்பினாலும்

அவர்பெற்றோர் இசைவாரோ? இசைந்த பின்,என் அப்பாவும் அம்மாவும் ஒப்பு வாரோ?

யான்செய்யும் பிடிவாதம் அவரை யெல்லாம் அப்படியே மனமிசைய வைத்து விட்டால்

அடுத்துள்ள உறவின்முறை யார்க ளெல்லாம் ஒப்பிமணம் காணவரு வாரோ இல்லை

ஒதுக்குவாரோ சமூகம்விட்டு) அவருள் ஒப்பின்