பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 21

ஆரியத்தால் ஒளியிழந்த தமிழர்போலே

அழகிழந்தாய் உனையடைந்த மேகத்தாலே காரியரின் முகங்கண்டு காணி உள்ளே

கண்ணினாய் எனஎண்ணி கனைத்தாள் முல்லை. வேறினத்தார் நாடாள வீணன் அல்லேன்

வேலெடுத்துப் போர்தொடுப்பேன் வினர் தம்மைச் சீரழிப்பேன். என்றெழுந்த வீரன் போலே

சிரித்தெழுந்தாய் மேகத்தைப் பிளந்து மேலே!

-முடியரசன்

இதழ் கொன்னி, 1947-ஜூலை