பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாரதிதாசன் பரம்பரை

'வான்தாவும் வேங்கையினைக் கொணர்வாய் என்று

வாள்விழியே நீ கேட்டால் மகிழ்வேன்' என்றான். மான்வேண்டாம் மரமேறும் வேங்கை வேண்டாம்

அக்திக்கு முன்னால்மீ வந்தால் போதும்! மீன்வாங்கி கெய்விட்டு வறுவ லாக்கி

மிளகாயின் பொடிதுவி வைத்தி ருப்பேன் கான் இருக்க யிேருக்து சுவைப் பதற்கு

கண்ணுவையேல் அதுபோதும் மகிழ்வே' னென்றே!

-கே. டி. தேவர்

இதழ் : மார்ச், 1948

மலர்-2

இதழ்-2