பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 81

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த நண்பர் க. பரமசிவன் பாரதிதாசன் பரம்பரையினர்; கற்பனை தயமும் சொல்லினிமையும் 'காதற் பூங்கா கொண்டியங்குகிறது.

-ஆசிரியர் காதற் பூங்கா!

கன்னி யொருத்தி குதித்து வந்தென் கன்னத்தில் முத்தம் இட்டான்-அவள் தென்னை மரத்தி லிருந்து விழுந்தஓர் தேன்துளி யென்று கண்டேன். புன்னை மரத்தில் கிளைக ளெல்லாம் பூவைச் செறிந்து கின்ற1- அவை பொன்னை கெர்த்த ஒருத்தி குட்டிய ஆவார மென்று கண்டேன்.

வண்ணக் கிளியொன்று பண்ணி சைத்தே வண்டமிழ் பேசி யிருக்க - அதைப் பெண்கட் கரசி என்றன் காதலி பேச்சென் றெண்ணி வியக்தேன்! இன்னும் அருகில் இலங்தை தனிலோர் எழிற் குருவியைக் கண்டேன் - அது என்னிற் கலக்கப் பாய்ந்திடும் கண்ணினைக் கிமைகள் என்று கின்றேன்.

-க. பரமசிவன்

இதழ் : பொன்னி, 25.4.1949 மலர்-3

இதழ்-6