பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக்கவிஞர் சுரதா 83

செல்வர்மனை சென்றுதெருக் கடையில் நின்று

'சிறுபிச்சை எடுப்பவரைக் காக்க வைத்துப் பல்வகையும் வருத்துகிற பணக்கா ரர் போல்

பைந்தமிழின் முகம்படைத்த பாவை நீயும் வல்வினையே னைக்காக்க வைத்து வாட்டல்

வழக்கலவே! மகிழ்க்தருள்வாய், ஊம்'என் றோர்சொல் கல்வழியில் கானுய்ய கயங் திச் சொல்ரீ

கல்கிடின் உன் வாய்முத்தா சிந்திப் போகும்?

-மாவண்ணா தேவதாசன்

இதழ் : பொன்னி, 15.5.1949

மலர்-2

இதழ்-7