பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பாரதிதாசன் கரம்பரை

தோழர் மா. குமாரசாமி விழுப்புரத்தைச் சேர்ந்தவர். தீய புயலையும், திருந்தி வாழ்' என்று வாழ்த்தும் தமிழ்ப் பண்பை இப்பாடல் மூலம் அவரிடம் காண்கின்றோம்.

-ஆசிரியர்

புயல்

பார்க்கின்ற வீதி மாந்தர்

பார்வையைப் புழுதி மண்ணால் போர்க்கின்றாய், உயர்ம ரங்கள்

பொடிபட முறித்து வீழ்த்தி ஆர்க்கின்றாய்; வீட்டுக் கூரை

அதிரச்செய் தவற்றை மண்ணில் சேர்க்கின்ற புயலே உன்றன்

சேட்டையை என்ன சொல்வேன்!

திண்ணிட்ட மணல்மேட் டைே

திருத்தியோர் குழியாய்ச் செய்வாய் மண்ணிப்போர் குழியை மேடாய்

மாற்றினும் மாற்று வாய்,கின்: கண்பட்ட பொருள்க ளெல்லாம்

காற்றிலே பறக்கச் செய்வாய்! பண்பட்ட இயல்ப தொன்றும்

படைத்திலை போலும் தோன்!